Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உவர்மண் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உவர்மண்   பெயர்ச்சொல்

Meaning : மைதானத்தின் மேல்பகுதியில் காணப்படும் உப்பு கலந்த ஒரு மண்

Example : கிராமப்புறங்களில் சிலர் துணிகளை துவைப்பதற்காக உவர்மண்ணை பயன்படுத்துகின்றனர்

Synonyms : உழைமண், உவரகமண், ஊசரமண், களர்நிலமண், சவட்டுமண்


Translation in other languages :

खार मिली वह मिट्टी जो ऊसर मैदान में पायी जाती है।

ग्रामीण क्षेत्रों में कुछ लोग रेह का उपयोग कपड़े धोने के लिए करते हैं।
पांशुलवण, मिट्टी का फूल, मिट्टी-का-फूल, रेह, वसुक, सर्वगण

Meaning : உப்பு எடுக்கும் ஜாதியின் உப்பு எடுக்கும் ஒரு வகை மண்

Example : உப்பு மண்ணிலிருந்து உப்பு கூட பெறப்படுகிறது

Synonyms : உப்புமண்


Translation in other languages :

एक प्रकार की मिट्टी जिससे लोनिया लोग शोरा बनाते हैं।

लोनी मिट्टी से नमक भी प्राप्त किया जाता है।
कल्लर, नोना, नोनिया मिट्टी, नोनी, नोनी मिट्टी, लोनी मिट्टी

A rich soil consisting of a mixture of sand and clay and decaying organic materials.

loam

உவர்மண்   பெயரடை

Meaning : ஒன்றில் உயர்மண் அதிகமாக இருப்பது

Example : விவசாயி உவர்மண் நிலத்தில் சாணியை உரமாக போட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : உப்பு மண்


Translation in other languages :

जिसमें रेह अधिक हो।

किसान रेहुए खेत में गोबर की खाद डाल रहा है।
रेहुआ