Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உழலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உழலை   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றின் உதவியினால் செக்கை ஆட்டும் ஒரு வகை மரத்துண்டு

Example : எண்ணெயை செக்கில் ஆட்டுவதற்காக செக்குலக்கையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

Synonyms : உழலைமரம், செக்குலக்கு


Translation in other languages :

एक प्रकार की लकड़ी जिसके सहारे से कोल्हू में जाठ उठाकर डालते हैं।

तेली जाठ डालने के लिए घुंसा ढूँढ रहा है।
घुंसा

Meaning : குளத்திற்கு நடுவில் மறைக்கப்பட்ட உயரமான மொத்தமான மரக்கட்டை

Example : என்ன நீ செக்குலக்கின் மீது பொருத்தப்பட்ட பித்தளை சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா ?

Synonyms : உழலைமரம், செக்குலக்கு


Translation in other languages :

तालाब के बीच में गड़ा हुआ ऊँचा मोटा लट्ठा।

क्या तुम्हें जाठ पर लगा पीतल का चक्र दिख रहा है?
जाठ

Meaning : செக்கில் சங்கிலிக்கு இடையில் இருக்கும் ஒரு மரத்திலான ஒரு பொருள்

Example : இந்த செக்குலக்கில் தானியத்தைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்

Synonyms : உழலைமரம், செக்குலக்கு


Translation in other languages :

वह लट्ठा जो कोल्हू की कुंडी के बीच में लगा होता है।

इस जाठ में घुन लग गया है।
आँड़ी, जाठ