Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உள்ளுணர்வு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உள்ளுணர்வு   பெயர்ச்சொல்

Meaning : கடினமான சூழ்நிலையிலும் தெளிவாக இருத்தல் அல்லது அறிந்துகொள்ளுதல்

Example : உள்ளுணர்வினால் அனைத்தும் தெளிவாகிறது


Translation in other languages :

The clear (and often sudden) understanding of a complex situation.

brainstorm, brainwave, insight

Meaning : எந்த ஒரு நிகழ்வையும் யோசிக்காமல் தனக்குத்தானே அறியும் மனதில் ஏற்படக்கூடிய இயல்பான அறிவு

Example : ஒவ்வொரு பிராணிக்கும் உள்ளுணர்வு ஏற்படுகிறது

Synonyms : உள்ளறிவு


Translation in other languages :

मन में होनेवाला वह स्वाभाविक ज्ञान जिससे कोई बात बिना सोचे आप से आप सामने आ जाती है।

हर प्राणी में अंतर्ज्ञान होता है।
अंतरानुभूति, अंतर्ज्ञान, अंतर्बोध, अन्तरानुभूति, अन्तर्ज्ञान, अन्तर्बोध, आत्मज्ञान, आत्मानुभूति, परिज्ञान, परोक्षदर्शन

Instinctive knowing (without the use of rational processes).

intuition

Meaning : உடலின் உள்ளே காணப்படும் உணர்வு

Example : மனம் ஒரு உள்ளுணர்வு ஆகும்

Synonyms : அகவுணர்வு


Translation in other languages :

शरीर के अंदर पायी जाने वाली इंद्रिय।

मन एक अंतरिंद्रिय है।
अंतरिंद्रिय, आंतरिक इंद्रिय

Any receptor that responds to stimuli inside the body.

enteroceptor, interoceptor