Meaning : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
Example :
சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது
Synonyms : உறிஞ்சு
Translation in other languages :
Meaning : வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
Example :
அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்
Synonyms : உறிஞ்சு
Translation in other languages :