Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உளுந்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உளுந்து   பெயர்ச்சொல்

Meaning : மெல்லிய கரு நிற மேல் தோல் மூடிய உருண்டை வடிவ பருப்பு

Example : உளுந்தின் விலை மிகவும் கூடிவிட்டது

Synonyms : உளுந்தப்பருப்பு


Translation in other languages :

एक अनाज जिसकी दाल खायी जाती है।

उड़द में अधिक मात्रा में पोषक तत्व पाये जाते हैं।
उड़द, उड़दी, उरद, उर्द, धान्यवीर, नंदी, नन्दी, माष, वृषाकार, वृष्य

Edible seeds of various pod-bearing plants (peas or beans or lentils etc.).

pulse

Meaning : பருப்பின் முறையில் உணவிற்கு பயன்படும் ஒரு செடியின் நீண்ட காய்கறியிலிருந்து பெறப்படும் ஒரு கருப்புவிதை

Example : விவசாயி உளுந்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

एक पौधा जिसकी फलियों से प्राप्त बीज दाल के रूप में खाये जाते हैं।

किसान उड़द की कटाई कर रहा है।
उड़द, उड़दी, उरद, उर्द, धान्यवीर, माष, वृषाकार