Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உளறல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உளறல்   பெயர்ச்சொல்

Meaning : பைத்தியத்தைப் போல பேசுகின்ற அர்தமில்லாதப் பேச்சு

Example : அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டிருந்தான்

Synonyms : பிதற்றல், பொருளற்றப்பேச்சு


Translation in other languages :

पागलों की तरह कही हुई व्यर्थ की बातें।

तीव्र ज्वर से पीड़ित बच्चे के मुख से प्रलाप सुनकर माँ ने चिकित्सक को बुलाया।
अंड-बंड, अकबक, अण्ड-बण्ड, अतिवाद, अनाप-शनाप, अनापशनाप, आँय-बाँय, आँयबाँय, आंय-बांय, आंयबांय, आउबाउ, आकबाक, प्रलाप, बकबक, बकवाद, बकवास

Nonsensical talk or writing.

applesauce, codswallop, folderol, rubbish, trash, tripe, trumpery, wish-wash

Meaning : பயத்தின் காரணமாக பேசுவதற்கு ஏற்படும் தடை

Example : கழுதைப்புலியை எதிரே பார்த்த காவலாளிக்கு பயத்தால் தொண்டை அடைத்தது

Synonyms : குளறல், பயத்தால் தொண்டை அடைப்பு


Translation in other languages :

भय के कारण बोलने में होने वाली रुकावट।

लकड़बग्घे को सामने देखकर चौकीदार की घिग्घी बँध गई।
घिग्घी

A condition caused by blocking the airways to the lungs (as with food or swelling of the larynx).

choking

Meaning : வீணான விசயங்களை பேசும் செயல்

Example : அவன் மிகவும் உளறுகிறான்

Synonyms : அரற்றுதல், பிதற்றல், பினற்றுதல், பிரலாபித்தல், வெருவுதல்


Translation in other languages :

व्यर्थ की बातें बोलने की क्रिया।

अपनी बकवास बंद करो और काम में लग जाओ।
वह बहुत बकवास करता है।
अपलाप, अवितद्भाषण, झाँव-साँव, झाँवसाँव, टाँय-टाँय, टांय-टांय, प्रलपन, बक-बक, बकबक, बकवाद, बकवास, बड़ बड़, बड़-बड़, बड़बड़, मिथ्यावाद

A message that seems to convey no meaning.

bunk, hokum, meaninglessness, nonsense, nonsensicality