Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உலூகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உலூகம்   பெயர்ச்சொல்

Meaning : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள்மரத்திலிருந்து பெறுகிற கோந்து

Example : அவன் கடையிலிருந்து குங்கிலியம் மற்றும் பூசைபொருட்கள் வாங்கினான்

Synonyms : குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்


Translation in other languages :

एक काँटेदार पेड़ से प्राप्त गोंद जो सुगंध के लिए जलाया जाता है।

उसने दुकान से गुग्गुल और लोहबान खरीदा।
गुग्गुल, गूगल, गूगुल, दिव्य, देवेष्ट, दैत्यमेदज, नकतंचर, नक्तञ्चर, पलंकष, पलंकषा, पलंकषी, पुर, भवाभीष्ट, मुकल, वंशपीत, वेष्टन, श्रीवास, श्रीवासक

An aromatic gum resin obtained from various Arabian or East African trees. Formerly valued for worship and for embalming and fumigation.

frankincense, gum olibanum, olibanum, thus

Meaning : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்

Example : பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது

Synonyms : உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம்


Translation in other languages :

गुग्गुल आदि गंध द्रव्य जलाकर निकाला हुआ धुआँ।

पूजा स्थल धूनी से भरा हुआ है।
धूई, धूनी

Meaning : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள் மரத்திலிருந்து வரும் கோந்து

Example : குங்குலியத்தின் கோந்து அதிகமாக பயன்படுகிறது

Synonyms : குக்குலுவம், குங்குலிகம், குங்குலியம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், தேவகந்தம், புண்ணியகாரம், மிடாச்சு


Translation in other languages :

एक काँटेदार पेड़ जिसका गोंद सुगंध के लिए जलाया जाता है।

गुग्गुल का गोंद बहुत ही उपयोगी होता है।
गुग्गुल, गूगल, गूगुल, दिव्य, देवेष्ट, दैत्यमेदज, नकतंचर, नक्तञ्चर, पलंकष, पलंकषा, पलंकषी, पाठीन, भवाभीष्ट, मुकल, वंशपीत, वेष्टन

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree