Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உலர்ந்துபோ from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உலர்ந்துபோ   வினைச்சொல்

Meaning : வறண்டு அல்லது சுருங்கிப்போதல்

Example : குளிர்நாட்களில் எண்ணையில்லாத காரணத்தினால் தோல் வறண்டுப்போகிறது

Synonyms : காய்ந்துபோ, வறண்டுபோ


Translation in other languages :

सूखने या सिकुड़ने के कारण चिटकना या फटना।

जाड़े के दिनों में तेल आदि न लगाने से त्वचा चर्राती है।
चर्राना

Meaning : பசுமைத்தன்மை இலந்த நிலை

Example : வெப்பத்தின் காரணத்தால் சிலச் செடிகள் உலர்ந்து போய்விட்டது

Synonyms : காய்ந்துபோ


Translation in other languages :

पौधे आदि का हरापन जाता रहना।

गर्मी के कारण कुछ पौधे मुरझा गए।
कुम्हलाना, मुरझाना, मुर्झाना, सूखना

Wither, as with a loss of moisture.

The fruit dried and shriveled.
shrink, shrivel, shrivel up, wither

Meaning : வெப்பத்தால் ஈரப்பசை இல்லாமல் போதல்

Example : அதிக வெப்பத்தின் காரணமாக சிறிய-சிறிய குளம் வறண்டு போனது

Synonyms : காய்ந்துபோ, வரண்டுபோ


Translation in other languages :

जल, नमी आदि का न रहना या कम हो जाना।

अत्यधिक गर्मी के कारण छोटे-छोटे तालाब सूख रहे हैं।
उकठना, शुष्क होना, सूखना

Become dry or drier.

The laundry dries in the sun.
dry, dry out