Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உலக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உலக்கை   பெயர்ச்சொல்

Meaning : தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும் முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட, உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம்.

Example : அம்மா உரலில் உலக்கையால் மாவு இடிகிறாள்


Translation in other languages :

वह लंबा, मोटा डंडा जिससे ओखल में डाले हुए धान आदि को कूटते हैं।

माँ ओखल में मूसल से खली कूट रही है।
गाकील, तोषल, मुशल, मूसर, मूसल