Meaning : உற்சாகம்
Example :
ஸ்ரீதர் எல்லா வேலைகளையும் உற்சாகமாகச் செய்தான்.
Translation in other languages :
The gracefulness of a person or animal that is quick and nimble.
agility, legerity, lightness, lightsomeness, nimblenessMeaning : ஒரு செயல் செய்வதற்காக அல்லது செயலை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் ஆர்வம்.
Example :
அவன் போட்டிக்கு உற்சாகம் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
Translation in other languages :
कुछ करने के लिए किसी का उत्साह बढ़ाने की क्रिया।
वह प्रतियोगियों को प्रोत्साहन दे रहा था।Meaning : வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்
Example :
சச்சினின் ஆட்டம் உற்சாகம் தந்தது.
Synonyms : ஊக்கம், சுறுசுறுப்பு, துடிதுடிப்பு, துடுக்கு
Translation in other languages :
A feeling of excitement.
enthusiasm