Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உறுதியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உறுதியான   பெயரடை

Meaning : பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.

Example : அவனுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான்

Synonyms : திடமான


Translation in other languages :

गठा हुआ।

उसका शरीर गठीला है।
कसा, गठीला, चुस्त, मजबूत, मज़बूत, सुगठित

Meaning : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

Example : தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.

Synonyms : நம்பகமான, நம்பிக்கையான


Translation in other languages :

जैसी आशा या प्रत्याशा की गई हो।

परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।
आशाजनक, आशानुकूल, चित्त-कलित, प्रत्याशानुकूल, प्रत्याशित, यथावांछित

Meaning : கடினமான, உறுதியான, கெட்டியான

Example : அவனுக்கு கெட்டியான ஆயுசு

Synonyms : கடினமான, கெட்டியான


Translation in other languages :

जिसमें आर्द्रता या जलीय अंश सूखकर इतना कम हो या इतना कम बच रहा हो कि उसे सहज में मनमाना रूप न दिया जा सके या जो मुलायम न हो।

मोयन की कमी के कारण खुर्मा कड़ा हो गया है।
कठोर, कड़कड़, कड़ा, करारा, सख़्त, सख्त, हृष्ट

Dried out.

Hard dry rolls left over from the day before.
hard

Meaning : தீவிரமும் உறுதியும் கொண்ட தன்மை

Example : மேஜர் சாவில் உறிதியான முடிவு எடுத்துள்ளார்

Synonyms : தவறாத


Translation in other languages :

न चूकनेवाला।

मेजर साहब अचूक निशाना साधते हैं।
अर्जुन के अमोघ अस्त्र ने कर्ण के प्राण ले लिए।
अचूक, अबध, अमोघ, अव्यर्थ, विमोघ

Not liable to error.

The Church was...theoretically inerrant and omnicompetent.
Lack an inerrant literary sense.
An unerring marksman.
inerrable, inerrant, unerring

Meaning : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய

Example : தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது

Synonyms : திடகாத்திரமான, திடமான, பலகாலம் பயன்படக்கூடிய


Translation in other languages :

टिकने या कुछ दिनों तक काम देने वाला।

सागौन की लकड़ी से बनी साज-सज्जा की वस्तुएँ टिकाऊ होती हैं।
चलाऊ, टिकाऊ, पायदार, पायेदार, मजबूत, मज़बूत

Existing for a long time.

Hopes for a durable peace.
A long-lasting friendship.
durable, lasting, long-lasting, long-lived

Meaning : எது தீர்மானமானதோ

Example : எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.

Synonyms : ஐயமில்லாத, தீர்மானமான


Translation in other languages :

जो पूर्णतया निश्चित हो।

घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।
निश्चयात्मक, पक्का

Known for certain.

It is definite that they have won.
definite

Meaning : மாறாத திடம் அல்லது நெகிழாத பிடிப்பு

Example : நான் நிச்சயித்த நேரத்தில் தங்களை சந்திக்கிறேன்

Synonyms : கட்டாயமான, கண்டிப்பான, நிச்சயமான


Translation in other languages :

ठहराया या तय किया हुआ।

मैं नियोजित समय पर आप से मिलूँगा।
ठहराया, ठहराया हुआ, तय, नियोजित, मुकर्रर

Planned or scheduled for some certain time or times.

The scheduled meeting.
The scheduled flights had to be cancelled because of snow.
scheduled

Meaning : உறுதியளிக்கக்கூடிய

Example : இவை அனைத்தும் குற்றத்திற்கு உறுதியான சான்றுகள் ஆகும்

Synonyms : ஆதாரமான, நிச்சயமான, வலிமையான


Translation in other languages :

निश्चय करने वाला।

ये सब अपराध के निश्चयकारक प्रमाण हैं।
अवसायक, निश्चयकारक, निश्चयकारी

Meaning : நிலையில்லாத

Example : சூரியன் மறைவது அவசியமானது ஆனால் எப்பொழுதும் நிரந்தரமான ஒன்று இல்லை

Synonyms : சாசுவதமான, சாஸ்வதமான, நிரந்தரமான, நிலையான


Translation in other languages :

जिसकी कोई सत्ता या अवस्थिति न हो।

सूरज डूबता जरूर है पर कभी अस्तित्वहीन नहीं होता।
अविद्यमान, असत्, अस्तित्वहीन, सत्ताहीन

Not having existence or being or actuality.

Chimeras are nonexistent.
nonexistent

Meaning : பலம்

Example : அவன் மனதால் மிக வலிமையானவன்

Synonyms : திடமான, வலிமையான


Translation in other languages :

जो दृढ़ हो या आसानी से न टूटे या तोड़ा जा सके।

सागौन की लकड़ी से बना फर्नीचर मजबूत होता है।
अजरायल, अजराल, अभंगुर, अभङ्गुर, अशिथिल, जबर, जबरजस्त, जबरदस्त, जबर्दस्त, ज़बर, ज़बरदस्त, ज़बर्दस्त, ठोस, दृढ़, पक्का, पुख़्ता, पुख्ता, मजबूत, मज़बूत, रेखता

Meaning : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது.

Example : பூகம்பத்தால் நிலையான பொருள்கள் கீழே விழத் தொடங்கின

Synonyms : நிலையான


Translation in other languages :

जिसमें गति न हो पर उसे गति दी जा सकती हो।

गतिहीन कार अचानक चलने लगी।
अगति, अयान, गतिहीन, स्थिर

Not in physical motion.

The inertia of an object at rest.
inactive, motionless, static, still

Meaning : நடந்துக்கொண்டிருக்கிற

Example : இப்பொழுது அவன் பலமான தேடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்

Synonyms : பலமான, வேகமான


Translation in other languages :

जो चल रहा हो।

चालू काम किसी भी हालत में नहीं रुकना चाहिए।
चालू, जारी, शुरू

Currently happening.

An ongoing economic crisis.
on-going, ongoing

Meaning : உறுதிமொழி செய்கிற

Example : உறுதியான வியாபாரி தன்னுடைய வாதத்தினால் மறுத்தார்


Translation in other languages :

इकरार या वादा करने वाला।

इकरारी साहूकार अपने वादे से मुकर गया।
इकरारी, इक़रारी

Meaning : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்

Example : உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்

Synonyms : திடமான


Translation in other languages :

दिलासा देने योग्य।

आश्वासनीय व्यक्तियों को ही आश्वासन देना चाहिए।
आश्वसनीय, आश्वस्य, आश्वासनीय

Able to be consoled.

consolable

Meaning : ஒருவரின் நோக்கம் அல்லது பார்வையிலிருந்து மற்றவர்கள் அதிகமாக தாக்கத்திற்குள்ளாவது

Example : எதிரியின் உறுதியான பதிலை கேட்டு அவர்கள் அமைதியானார்கள்

Synonyms : வன்மையான, வலிமையான


Translation in other languages :

जो किसी दृष्टि से दूसरे से अधिक प्रबल या सशक्त हो।

विपक्षी का तगड़ा जवाब सुनकर वे चुप हो गए।
ज़ोरदार, जोरदार, तगड़ा

Forceful and definite in expression or action.

The document contained a particularly emphatic guarantee of religious liberty.
emphatic, forceful

Meaning : ஒன்றிற்காக உறுதி எடுத்துக்கொள்வது

Example : பீஷ்மர் வாழ்நாள் முழுவதும் மணமாகமல் இருக்க உறுதியான மனம் கொண்டார்

Synonyms : நிலையான


Translation in other languages :

जिसका संकल्प लिया गया हो।

भीष्म आजीवन अविवाहित रहने के लिए संकल्पित थे।
संकल्पित

Meaning : உறுதிசெய்யக்கூடிய

Example : இவர்கள் குற்றத்திற்கு உறுதியான சான்று இருக்கிறது

Synonyms : நிச்சயமான, வலிமையான


Translation in other languages :

निश्चय करने वाला।

ये अपराध के निश्चयक प्रमाण हैं।
अवच्छेदक, निश्चयक

Meaning : ஒருவர் தன்னுடைய கருத்து அல்லது எண்ணத்தினால் மாறாதது

Example : உறுதியான நபர் ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய கருத்திலிருந்து மாறுவதில்லை

Synonyms : உறுதிகொண்ட


Translation in other languages :

जो अपने मत या विचार आदि पर दृढ़ रहता है।

दृढ़मतपूर्ण व्यक्ति हर हालत में अपने ही मत का समर्थन करता है।
दृढ़मत, दृढ़मतपूर्ण