Meaning : முத்திரைத்தாளில் கிரயம், ஒப்பந்தம், பாகப்பிரிவினை, உயில் போன்றவை பதிவுசெய்த ஆவணத்தை உறுதி செய்வது
Example :
இந்த உறுதிபத்திரத்தில் ஷீலா இந்த பள்ளியில் ஒருவருடம் பணிபுரியவேண்டும் என்று இருக்கிறது
Translation in other languages :
Written declaration made under oath. A written statement sworn to be true before someone legally authorized to administer an oath.
affidavit