Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உறவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உறவு   பெயர்ச்சொல்

Meaning : கல்யாணம் மூலம் அல்லது இரத்த சம்பந்தம் உள்ள நபர்கள்

Example : அவர் எனக்கு பெரியப்பா சொந்தம் ஆகிறார்.

Synonyms : உறவுக்காரர்கள், சொந்தக்காரர்கள், சொந்தம், பந்தம்


Translation in other languages :

जाति या समाज के लोग।

दूसरी जाति में शादी करने के कारण भाई-बिरादरी ने श्याम के यहाँ खाना-पीना बंद कर दिया।
भाई-बिरादरी, भाईबिरादरी

Group of people related by blood or marriage.

clan, kin, kin group, kindred, kinship group, tribe

Meaning : பிறந்த குடும்பத்தின் மூலமாகவும் திருமணத்தின் மூலமாகவும் ஏற்படும் சொந்தம்

Example : அந்தப் பெண் உனக்கு என்ன உறவு வேண்டும்.


Translation in other languages :

मनुष्यों का वह पारस्परिक संबंध जो एक ही कुल में जन्म लेने अथवा विवाह आदि करने से होता है।

मधुरिमा से आपका क्या नाता है?
नाता, रिश्ता, संबंध, सम्बन्ध

Meaning : உறவு கொண்டிருக்கும் நிலை..

Example : இராமன் என் உறவினர் ஆவார்

Synonyms : உறவினர், சொந்தக்காரர்


Translation in other languages :

रिश्तेदार होने की अवस्था।

रिश्तेदारी दोनों तरफ़ से ही निभती है।
आपसदारी, नातेदारी, रिश्तेदारी

(anthropology) relatedness or connection by blood or marriage or adoption.

family relationship, kinship, relationship

Meaning : ஒருவன் இறந்த பின்பு அந்த துக்கத்தை கொண்டாடக்கூடிய குடும்பம்

Example : பிச்சைக்காரிக்கு எந்த ஒரு நாதியும் இல்லை

Synonyms : சொந்தம், நாதி, பந்தம், வழி


Translation in other languages :

किसी के मर जाने पर शोक मनाने वाला कुटुम्बी।

भिखारी का कोई रोवनहार नहीं है।
रोवनहार, रोवनहारा, रोवनिहारा