Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.
Example : நேற்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை
Synonyms : ஒறக்கம், துயில், தூக்கம்
Translation in other languages :हिन्दी English
सोने की क्रिया।
A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.
Meaning : (பெரும்பாலும் இரவில்) படுத்தநிலையில் கண்களை மூடி இயற்கையாக புலன்களுக்கு ஓய்வு கொடுத்தல்
Example : தூங்கியவனை எழுப்பாதே
Synonyms : துயில், தூக்கம், நித்திரை
वह जो निद्रा में हो या सोया हुआ हो।
A rester who is sleeping.
Meaning : உறங்கும் செயல்
Example : மதிய உணவிற்கு பின்பு சிறிது நேர உறக்கம் நல்லதாக கருதப்படுகிறது
Synonyms : சயனம், தூக்கம்
Translation in other languages :हिन्दी
लेटने की क्रिया।
Example : அவர் தூக்கம்யின்மையால் சோர்வாக இருக்கிறான்
Synonyms : துயில், தூக்கம்
प्राणियों की वह अवस्था जिसमें उनकी चेतन वृत्तियाँ बीच में कुछ समय के लिए निश्चेष्ट होकर रुकी रहती हैं और उन्हें शारीरिक तथा मानसिक विश्राम मिलता है।
Install App