Meaning : உரையாடல் செய்கிற
Example :
உரையாடுகிற நபர் மிகவும் மேதாவியாக இருந்தார்
Synonyms : உரையாடக்கூடிய, பேசக்கூடிய, பேசும்
Translation in other languages :
Meaning : உரையாடும் தகுதியுள்ள
Example :
இது உரையாடுகிற விஷயம் இல்லை
Synonyms : உரையாடக்கூடிய, பேசக்கூடிய, பேசும்
Translation in other languages :
Meaning : உரையாடல் செய்கிற
Example :
அவர் மிகவும் உரையாடுகிற நபர் ஆவார்
Synonyms : உரையாடக்கூடிய, பேசக்கூடிய, பேசுகிற, விளம்பக்கூடிய, விளம்புகிற
Translation in other languages :