Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உருவான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உருவான   பெயரடை

Meaning : பிறக்கக்கூடிய அல்லது உருவாக்கக்கூடிய

Example : சோதனைக் குழாயில் உருவான கருவை தாயின் கர்ப்பத்தில் வந்தடையச் செய்தனர்

Synonyms : உண்டான


Translation in other languages :

प्रजनन या उत्पन्न किया हुआ।

परख-नली में प्रजनित भ्रूण को माँ के गर्भाशय में पहुँचाया गया था।
प्रजनित

Meaning : உருவாகாமல் இருப்பது ,மேலும் இப்பொழுதுள்ள நிலைமையில் நிரந்தரமாக இருப்பது அல்லது வெளிப்படுத்துவது

Example : இது அசுத்தத்தினால் உருவான நோய் ஆகும்

Synonyms : உண்டான, ஏற்பட்ட


Translation in other languages :

जो पहले न रहा हो, और अभी हाल में अस्तित्व में आया अथवा प्रकट हुआ हो।

यह गंदगी से पैदा बीमारी है।
उत्पन्न, उत्पन्न हुआ, उपजा, उपजा हुआ, जन्मा, जन्मा हुआ, जात, पैदा, पैदा हुआ, प्रवृत्त

Meaning : ஒன்று அவதரிக்கக்கூடிய தகுதியிருப்பது

Example : நாடக இலக்கியம் தோன்றிய நிலையில் குரூரமான தோற்றம் மறைந்து போனது

Synonyms : உண்டான, உதயமான, துவக்கமான, துவங்கிய, தோன்றிய, தோற்றம் பெற்ற


Translation in other languages :

जिसका अवधारण हो सके अथवा जो अवधारण किये जाने के योग्य हो।

भोगवादी संस्कृति की अवधारणीय अवस्था में कुरूपता छिपी रहती है।
अवधारणीय, अवधार्य, अवधार्य्य