Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உருளை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உருளை   பெயர்ச்சொல்

Meaning : உருண்டை வடிவமுள்ளப் பொருள்

Example : தகரம் செய்வதற்காக உலோகத்தை இரண்டு பெரிய உருளைகளுக்குள் செலுத்துவர்.


Translation in other languages :

लम्बोतरे आकार का कोई बड़ा पुर्जा जो यंत्रो में लगता हो।

पतरा बनाने के लिए धातु को दो बड़े बेलनों के बीच से गुजारते हैं।
बेलन

A cylinder that revolves.

roller

Meaning : உருளை

Example : குழந்தைகள் உருளையை வைத்து விளையாடுகின்றனர்.


Translation in other languages :

कोई गोल और लंबा लुढ़कने वाला पदार्थ।

बच्चे बेलन से खेल रहे हैं।
बेलन

Meaning : ரோட்டை சமபடுத்துவதற்காக நீள் உருண்டை வடிவில் உள்ள ஒரு வாகானம்.

Example : சாலையை சமப்படுத்த உருளை சாலை மீது ஓட்டப்பட்டது


Translation in other languages :

बेलन लगा हुआ वह वाहन जो स्थान आदि समतल करने के काम आता है।

सड़क को समतल करने के लिए रोलर चलाया जा रहा है।
रोलर

Vehicle equipped with heavy wide smooth rollers for compacting roads and pavements.

road roller, steamroller

Meaning : வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்

Example : இந்த வண்டியின் முன் சக்கரம் கெட்டு விட்டது

Synonyms : சக்கரம், வண்டிச்சக்கரம்


Translation in other languages :

गाड़ी अथवा कल आदि में लगा हुआ वह चक्र जिसके धुरी पर घूमने से गाड़ी या कल चलता है।

इस गाड़ी का अगला पहिया खराब हो गया है।
अरि, चक, चक्का, चक्र, चाक, नभि, पहिया

A simple machine consisting of a circular frame with spokes (or a solid disc) that can rotate on a shaft or axle (as in vehicles or other machines).

wheel

Meaning : பட்டத்தின் கயிற்றை சுற்றும் கருவி

Example : குழந்தைகள் உருளையில் நூல் சுற்றுகின்றனர்


Translation in other languages :

पतंग की डोर लपेटने का उपकरण।

बच्चे लटाई में धागा लपेट रहे हैं।
घिरनी, घिर्री, चकरी, परेता, लटाई