Meaning : ஏதாவது ஒரு பொருளை விட்டமாக்குவது
Example :
குழந்தை ஈரமான மண்ணை உருண்டையாக்கி கொண்டிருகிறான்
Synonyms : உருட்டு, உருளையாக்கு
Translation in other languages :
Meaning : ஒரு பொருளை சிறு கோள வடிவில் செய்வது.
Example :
அண்ணி கடலையை உருண்டையாக்கிக் கொண்டிருக்கிறாள்
Translation in other languages :
चूर्ण आदि को पिंड के रूप में लाना।
भाभी बेसन के लड्डू बाँध रही हैं।