Meaning : முதலாவது நிலையில் மெல்லிய அல்லது சிறியதாக இருப்பது
Example :
தவறான முறையில் உடற்பயிற்சி செய்வதாலும் எப்பொழுதாவது எலும்புகள் உருகிப்போகின்றன
Translation in other languages :
पहले की अवस्था से पतला या छोटा होना या क्षीण होना (विशेषकर किसी बीमारी आदि के कारण)।
गलत तरीके से व्यायाम करने से भी कभी-कभी हड्डियाँ गलती हैं।