Meaning : திரவமாக உருகிய
Example :
மலைகளிலிருந்து உருகிய பனியின் காரணமாக சமுத்திரத்தின் நீர் அளவு உயர்ந்தது.
Translation in other languages :
Meaning : கருணையால் நிரம்பிய
Example :
ரமேஷின் நிலையைக் கண்டதும் பாரத் உருகிய மனநிலையை அடைந்தான்.
Translation in other languages :