Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உரம்போடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உரம்போடு   வினைச்சொல்

Meaning : வயலில் விழும் காய்ந்த இலைகள், புற்கள் முதலியவற்றை எரித்து சாம்பலாக்கி வயலுக்குப் போடுவது

Example : விவசாயி வயலுக்கு உரமிட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : உரமிடு


Translation in other languages :

खेत में पड़ी हुई सूखी पत्तियाँ, घासें आदि जलाकर राख समेत खेत को जोतना।

किसान खेत को रावना रहा है।
रावनाना

To break and turn over earth especially with a plow.

Farmer Jones plowed his east field last week.
Turn the earth in the Spring.
plough, plow, turn

Meaning : தோண்டுவது அல்லது விழுவது (வயல்களில்)

Example : விவசாயி நிலத்தை உழுத பின்பு உரமிடுகிறான்

Synonyms : உரமிடு


Translation in other languages :

खाद देना या डालना (खेतों आदि में)।

किसान खेत की निराई के बाद पाँसेगा।
पाँसना

Spread manure, as for fertilization.

manure, muck