Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உயிர்வாழவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உயிர்வாழவை   வினைச்சொல்

Meaning : உணவின் மூலமாக உடலுக்கு போஷாக்கு கொடுப்பது அல்லது உணவுப்பொருட்களை சாப்பிட்டு உடலின் செயல்பாடுகளை உருவாக்குவது

Example : மகாத்மாஜி பழங்களும் பாலும் சாப்பிட்டே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

Synonyms : வாழவை, வாழ்வுகொடு


Translation in other languages :

* खाद्य द्वारा शरीर को पोषित करना या खाद्य वस्तुओं का सेवन करके शारीरिक क्रियाओं को बनाए रखना।

महात्माजी केवल फल और दूध पर अपने को पोषित करते हैं।
जीवित रखना, पालित करना, पोषित करना

Provide with nourishment.

We sustained ourselves on bread and water.
This kind of food is not nourishing for young children.
nourish, nurture, sustain