Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உயர்த்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உயர்த்து   வினைச்சொல்

Meaning : உயர்த்து,மிகுதியாக்கு

Example : அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.

Synonyms : மிகுதியாக்கு


Translation in other languages :

(संगीत) तीव्र करना।

गुरु माँ भजन गाते समय अपने स्वर को बहुत चढ़ाती हैं।
चढ़ाना

Meaning : உயர்த்து

Example : பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Meaning : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது

Example : நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்

Synonyms : அதிகரி, மேம்படுத்து


Translation in other languages :

गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।

हमें अपने खेल के स्तर को उठाना होगा।
उठाना

Raise in rank or condition.

The new law lifted many people from poverty.
elevate, lift, raise

Meaning : அளவில் அதிகமாக இருப்பது

Example : அவன் உணவின் அளவை அதிகரித்தான்

Synonyms : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு


Translation in other languages :

परिमाण में अधिक करना।

उसने भोजन की मात्रा बढ़ाई है।
बढ़ाना

Become bigger or greater in amount.

The amount of work increased.
increase

Meaning : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது

Example : ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்

Synonyms : பாராட்டு, புகழ்


Translation in other languages :

पद, मर्यादा, वर्ग आदि में बढ़ाना।

उसे एकदम से छठी कक्षा में चढ़ा दिया।
चढ़ाना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

Meaning : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து

Example : ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.

Synonyms : தூக்கு


Translation in other languages :

वर्तमान पद से ऊँचे पद पर करना।

कंपनी इस साल मेरी पदोन्नति करेगी।
पदोन्नति करना, पदोन्नति देना

Give a promotion to or assign to a higher position.

John was kicked upstairs when a replacement was hired.
Women tend not to advance in the major law firms.
I got promoted after many years of hard work.
advance, elevate, kick upstairs, promote, raise, upgrade

Meaning : உயர்த்து

Example : அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.


Translation in other languages :

ऐसी स्थिति में होना जिससे विस्तार पहले से अधिक ऊँचाई तक पहुँचे।

पाठशाला की नींव कमर तक उठ चुकी है।
उचना, उठना, ऊँचा होना

ऊपर की ओर समेटना।

हाथ धोने के लिए उसने अपने कमीज़ की बाँहें चढ़ायी।
चढ़ाना

Rise up.

The building rose before them.
lift, rear, rise