Meaning : தன்மை, தரம், குணம் போன்றவற்றில் சிறந்த.
Example :
எவரெஸ்ட் சிகரம் எல்லாவற்றிலும் உயரமான சிகரம்
Synonyms : உயர்ந்த
Translation in other languages :
Meaning : ஒன்றின் மேலே ஏறுவது
Example :
நாங்கள் இன்று ஒரு உயரமான மலை மீது ஏறுகின்றோம்
Translation in other languages :
Moving or going or growing upward.
The ascending plane.Meaning : ஒன்று மிகவும் உயரமாக இருப்பது
Example :
இமயமலையின் உயர்ந்த சிகரம் எப்போதும் பனியினால் மறைந்திருக்கிறது
Synonyms : உயர்ந்த
Translation in other languages :