Meaning : குடி, பிடி, உபயோகி
Example :
இந்த வாகனம் அதிகப்படியான பெட்ரோலை குடிக்கிறது.
Translation in other languages :
Meaning : பயன்படுத்து, உபயோகி, செலவு செய்
Example :
ராஜீவ் தன் வீட்டைக் கட்ட நூறு மூட்டை சிமெண்ட்டை பயன்படுத்தினார்.
Synonyms : செலவு செய், பயன்படுத்து
Translation in other languages :