Meaning : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
Example :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
Synonyms : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத
Translation in other languages :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.Meaning : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
Example :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
Synonyms : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
Translation in other languages :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।Meaning : பயனற்ற,உபயோகமில்லாத
Example :
நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.
Synonyms : பயனற்ற
Translation in other languages :
जो आवश्यक न हो।
तुम अपना समय अनावश्यक कामों में क्यों बिताते हो।Meaning : பயன்படுத்தப்படாத,உபயோகமில்லாத
Example :
மாதவன் தன்னுடைய பயன்படுத்தப்படாத உடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தான்.
Synonyms : பயன்படுத்தப்படாத
Translation in other languages :
जो व्यवहार में न लाया गया हो।
उसने कोरी वस्तुओं को ग़रीबों में बाँट दिया।Meaning : உபயோகமில்லாத,பயனற்ற
Example :
நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.
Synonyms : பயனற்ற
Translation in other languages :
Not successful. Having failed or having an unfavorable outcome.
unsuccessfulMeaning : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.
Example :
சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்
Synonyms : சாதுரியமில்லாத, திறமையில்லாத
Translation in other languages :
व्यवसाय या उद्यम न करनेवाला।
निकम्मे व्यक्ति को सभी कोसते हैं।