Meaning : ஒருவரால் அல்லது ஒரு செயலைச் செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
Example :
பயனுள்ள பொருளை வீணாக்காதீர்கள்
Synonyms : உபயோகமுள்ள, நன்மையான, நன்மையுள்ள, பயனான, பயனுள்ள, பலனான, பலனுள்ள
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றக் கூடியது.
Example :
இது மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான புத்தகம்
Synonyms : பயனுள்ள
Translation in other languages :