Meaning : உபதேசம் அல்லது நல்ல செயல்களைக் கற்றுக்கொடுப்பது
Example :
பக்திக் காலத்தைச் சேர்ந்த அனைத்து கவிகளும் உபதேசிப்பவர் ஆவார்கள்
Synonyms : அறிவுறுத்துபவர், உபதேசகர், உபதேசிப்பவர், ஞானபோதகர், புத்திபுகட்டுபவர், போதிப்பவர்
Translation in other languages :