Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உத்தரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உத்தரம்   பெயர்ச்சொல்

Meaning : ஏற்றும் செயல் அல்லது தாங்கும் செயல்

Example : வடிவம், தகுதி, உறுதி முதலியவை உத்தரத்தோடு நேரடியான தொடர்புடையது


Translation in other languages :

धारण करने की क्रिया या सँभालने, थामने की क्रिया।

आकार, क्षमता, मज़बूती आदि का धरण से सीधा संबंध होता है।
धरण, धरन, धृति

The act of retaining something.

holding, keeping, retention

Meaning : வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி.

Example : ரகு தன் குடிசையில் தேக்குமரத்தில் உத்தரம் போட்டிருக்கிறான்


Translation in other languages :

वह लट्ठा जो छत या पाटन का बोझ सँभालने के लिए दीवारों या खंभों पर आड़ा रखा जाता है।

रामदीन ने अपनी झोपड़ी में सागौन की धरन लगाई है।
धरन, शहतीर