Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உதைத்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உதைத்தல்   பெயர்ச்சொல்

Meaning : காலால் தரும் பலத்த அடி.

Example : இராவணன் விபீஷ்ணனை காலால் உதைத்தான்

Synonyms : உதறுதல், எற்றுதல்


Translation in other languages :

पैर से किया जाने वाला आघात या प्रहार।

चोर पुलिस के लात मारने से घालय होकर गिर पड़ा।
खिलाड़ी की किक से गेंद सीधे गोल के अंदर गई।
किक, पद प्रहार, पदाघात, लतियाना, लात, लात मारना

The act of delivering a blow with the foot.

He gave the ball a powerful kick.
The team's kicking was excellent.
boot, kick, kicking

Meaning : குதிரை போன்ற கால்நடைகள் பின்னங்கால்களை உயர்த்தி ஒருவரை தாக்கும் செயல்

Example : இன்று பால்கரக்கும் சமயம் பால்காரனை பசு உதைக்க செய்தது


Translation in other languages :

घोड़े आदि चौपायों का पिछले दोनों पैर उठाकर किसी को मारने की क्रिया।

आज दूध दुहते समय ग्वाले को गाय ने दुलत्ती मारी।
दुलत्ती