Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உதவிதொகை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உதவிதொகை   பெயர்ச்சொல்

Meaning : முதியவர்கள், கணவனை இழந்தோர், மற்றும் வெள்ளம், தீ, போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணமாக வழங்கும் பணம்.

Example : அரசாங்கம் விதவைகள், முதியோர்கள் ஆகியவர்களின் வாழ்க்கைக்கு உதவிதொகை வழங்குகிறது


Translation in other languages :

किसी के भरण-पोषण आदि के लिए दिया जाने वाला धन।

सरकार विधवाओं, बुजुर्गों आदि के जीवन निर्वाह के लिए वजीफा देती है।
अनुकंपा राशि, गुज़ारा, गुजारा, दया राशि, वज़ीफ़ा, वजीफा, वृत्ति

A sum of money allotted on a regular basis. Usually for some specific purpose.

stipend