Meaning : ஒருவர் நன்மையடையும்படி பிறர் செய்யும் செயல் ஒருவருடைய வேலைப் பளுவைக் குறைக்கும் செயல்
Example :
இந்த வேலை செய்வதற்கு அவனுக்கு என்னுடைய உதவி தேவை
Translation in other languages :
The activity of contributing to the fulfillment of a need or furtherance of an effort or purpose.
He gave me an assist with the housework.Meaning : வாழ்க்கை நடத்த தேவையான ஆதாரம்
Example :
பக்தர்களுக்கு கடவுளே அடைக்கலம்.
Synonyms : அடைக்கலம்