Meaning : ஏதாவது ஒரு பொருளையோ அல்லது உயிருள்ள ஒன்றையோ நன்றாக பிடித்து பலமாகவும் மேலும் ஒவ்வொரு முறையும் உதறுவது அல்லது அசைப்பது
Example :
பூனை எலியை நன்கு உதறியது
Translation in other languages :
Meaning : சுளுக்கிக்கொண்ட அல்லது மரத்துப்போன காலை மடக்கி நீட்டி ஆட்டுதல்.
Example :
மோகன் அடிக்கடி தன்னுடைய கையை உதறிக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :