Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உண்ணாவிரதம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உண்ணாவிரதம்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்.

Example : காந்தியடிகள் உண்ணாநோன்பு அதிகமாக இருந்திருக்கிறார்கள்

Synonyms : உண்ணாநோன்பு


Translation in other languages :

वह व्रत जिसमें भोजन नहीं किया जाता।

हर एकादशी को वह उपवास रहती है।
अभोजन, उपवास, उपास, लंघन, लङ्घन, व्रत

Abstaining from food.

fast, fasting

Meaning : விரதம் விருப்பமின்மையை காண்பிக்கும் வகையில் இருப்பது

Example : தொழிலாளர்கள் சில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.


Translation in other languages :

भोजन न करने की क्रिया।

कुछ लोग अन्नत्याग को बीमारी का उपचार समझते हैं।
अनशन, अनाहार, अन्नत्याग

A voluntary fast undertaken as a means of protest.

hunger strike

Meaning : ஜைனர்களின் ஒரு விரதம்

Example : பாட்டி பல வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறாள்


Translation in other languages :

जैनियों का एक व्रत।

दादी अनाहारमार्गणा बरसों से करती आ रही हैं।
अनाहारमार्गणा

Abstaining from food.

fast, fasting