Meaning : ஒருவரிடமிருந்து தன்னுடைய பணத்தை பெறுவதற்காகவோ அல்லது அவசியமான செயலுக்காக மீண்டும் கூறுவது அல்லது நினைவுபடுத்துவது
Example :
பலமுறை பணம் கேட்கும் அவன் எனக்கு பைசா கொடுக்கவில்லை
Synonyms : தூண்டி கேட்டல், பணம் கேட்டல்
Translation in other languages :