Meaning : உணர்வற்றத் தன்மை
Example :
தொழுநோய் வந்த இடம் உணர்வு இல்லாமல் இருக்கும்.
Synonyms : சுரணை
Translation in other languages :
The continuum of experience in which events pass from the future through the present to the past.
He waited for along time.Meaning : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
Example :
சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது
Synonyms : உணர்ச்சி, சுணை, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, நுகர்வு, பிரக்ஞை, ஸ்மரணை
Translation in other languages :
An unelaborated elementary awareness of stimulation.
A sensation of touch.Meaning : மன எழுச்சி.
Example :
தன்னுடைய உணர்வுகளுக்கு இணங்க மனிதனின் குணம் அமைகிறது
Synonyms : உணர்ச்சி, ஒரணர்வு, சுரணை, சொரணை
Translation in other languages :
The state of a person's emotions (especially with regard to pleasure or dejection).
His emotional state depended on her opinion.