Meaning : புலன்கள் மூலமாக ஏற்படும் அறிவு
Example :
இறந்தவர்களுக்கு உணர்ச்சிகள் இருப்பதில்லை
Translation in other languages :
पदार्थों का इंद्रियों द्वारा होने वाला बोध।
मृतक को इंद्रियबोध नहीं होता।A physical sensation that you experience.
He had a queasy feeling.Meaning : உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி.
Example :
சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது
Synonyms : உணர்வு, சுணை, சுரணை, சுவாதீனம், நுகர்ச்சி, நுகர்வு, பிரக்ஞை, ஸ்மரணை
Translation in other languages :
An unelaborated elementary awareness of stimulation.
A sensation of touch.Meaning : மன எழுச்சி.
Example :
தன்னுடைய உணர்வுகளுக்கு இணங்க மனிதனின் குணம் அமைகிறது
Synonyms : உணர்வு, ஒரணர்வு, சுரணை, சொரணை
Translation in other languages :
The state of a person's emotions (especially with regard to pleasure or dejection).
His emotional state depended on her opinion.