Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உடையாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உடையாத   பெயரடை

Meaning : சில இடங்களில் உடையாமல் இருப்பது

Example : அவனுடைய கையில் உடையாத ஐநூறு ரூபாய் இருக்கிறது

Synonyms : செலவாகாத, செலவுசெய்யாத


Translation in other languages :

जो कई जगहों से मुड़ा हुआ हो।

उसके हाथ में पाँच रुपए का एक तुड़ा-मुड़ा नोट है।
तुड़ा-मुड़ा, मुड़ा-तुड़ा

Uneven by virtue of having wrinkles or waves.

crinkled, crinkly, rippled, wavelike, wavy

Meaning : உடையாத

Example : கணவன்-மனைவி இடையிலான உறவு உடையாத ஒன்று.

Meaning : எதை உடைக்க இயலாதோ

Example : இது யாராலும் உடைக்க முடியாத கல்லாக இருந்தது.

Synonyms : உடைக்க முடியாத


Translation in other languages :

जो भंजनशील न हो या टूटे नहीं।

यह अभंजनशील तार है,इसका भंजन नहीं हो सकता।
अटूट, अभंजनशील, अभंजनीय

Impossible to break especially under ordinary usage.

Unbreakable plastic dinnerwear.
unbreakable

Meaning : ஒன்று நெருப்பில் எரிந்தாலும் உடையாதது

Example : இது உடையாத குப்பி ஆகும்

Synonyms : அழியாத


Translation in other languages :

जो आग में तपाने पर भी न टूटने या तड़कने वाला हो।

यह आतशी शीशा है।
आतशी, आतिशी

Meaning : உடையாத

Example : உடையாத பானையாக பார்த்து தாய் வாங்கினாள்.


Translation in other languages :

जिसका भंजन न हुआ हो या जो टूटा हुआ न हो।

सीता स्वयंवर में प्रभु राम ने अभंजित धनुष को भंजित कर दिया।
अक्षत, अखंडित, अखण्डित, अच्छत, अनवच्छिन्न, अभंजित, अलून, अव्याहत, खंडहीन, खण्डहीन

न टूटनेवाला (संबंध)।

पति-पत्नी के बीच अटूट सम्बन्ध है।
अटाटूट, अटूट

Not easily destroyed.

indestructible