Meaning : ஒன்று உடைந்து போன அல்லது ஏதாவது ஒரு முறையில் துண்டு துண்டுகளாவது
Example :
வேலைக்காரி உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுக்கிறாள்
Synonyms : உடையப்பெற்ற
Translation in other languages :
Meaning : ஏதேனும் ஒரு பொருள் கீழே விழுந்து துண்டுதுண்டாகிய நிலை.
Example :
அவன் உடைந்த சாமான்களையும் வாங்குகிறான்.
Translation in other languages :
Meaning : எது உடைந்து விட்டதோ
Example :
பசையைக் கொண்டு உடைந்த பொருட்களை ஒட்ட வைக்கலாம்.
Translation in other languages :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.Meaning : துண்டு - துண்டாக உள்ள
Example :
தொழிலாளி உடைந்த கல்லை சாலை மீது எறிந்தான்
Synonyms : உடைந்துபோன
Translation in other languages :
Physically and forcibly separated into pieces or cracked or split.
A broken mirror.Meaning : விசையோடு தாக்கப்படுவதால் அல்லது அழுத்துவதால் ஒன்று துண்டாகும் நிலை.
Example :
பொம்மை உடைந்ததே குழந்தை அழுவதற்கு காரணம்
Translation in other languages :