Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உடைத்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உடைத்த   பெயரடை

Meaning : ஏதாவது ஒரு பொருள் மீது விசையுடன் தாக்கி துண்டாக்குதல் அல்லது பிளத்தல்

Example : சீதாவின் சுயம்வரத்தில் ராமன் உடைத்த வில்லை எடுத்து கொடுத்தான்


Translation in other languages :

जिसका भंजन हो सके या जिसे तोड़ा जा सके।

सीता स्वयंबर में राम ने भंजनशील धनुष को उठाकर उसका भंजन कर दिया।
भंजनशील, भंजनीय

Capable of being broken or damaged.

Earthenware pottery is breakable.
Breakable articles should be packed carefully.
breakable

Meaning : உடைப்பவன் அல்லது உடைக்கக்கூடியவன்

Example : சிவதனுசை உடைத்த இராமனின் மேல் பரசுராமர் கோபம் கொண்டார்

Synonyms : தகர்த்த, பிளந்த


Translation in other languages :

भंग करने वाला या तोड़ने वाला।

शिव धनुष भंजक राम पर परशुरामजी क्रोधित हो गए।
अभिभंग, अभिभङ्ग, भंजक