Meaning : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.
Example :
அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்
Synonyms : அணி
Translation in other languages :
Meaning : பெருமையாக அணிந்து கொள்வது
Example :
அவன் புது தொப்பியால் பெருமிதம் கொண்டான்.
Synonyms : பெருமிதம் கொள்
Translation in other languages :