Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உடுக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உடுக்கை   பெயர்ச்சொல்

Meaning : மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்டவடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு இசை கருவி.

Example : குரங்காட்டி உடுக்கை ஆட்டுகிறான்

Synonyms : உடுக்கு


Translation in other languages :

चमड़ा मढ़ा हुआ एक छोटा बाजा जो बीच में पतला और दोनों सिरों पर मोटा होता है।

मदारी डमरू बजा रहा था।
डमरू, सूत्रकोण

A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.

drum, membranophone, tympan

Meaning : நகாரா பறை போல இருக்கும் ஆனால் அதைவிட சிறிய இசைக்கருவி

Example : சியாம் உடுக்கை வாசிக்கும்போது இடையிடையில் அவ்வப்போது உறுமியும் வாசித்துக் கொண்டிருந்தான்


Translation in other languages :

नगाड़े की तरह का पर उससे बहुत छोटा एक बाजा।

श्याम टमकी बजाते समय बीच-बीच में कभी नगाड़े को भी बजा रहा था।
टमकी, टमुकी, टुमकी

A percussion instrument consisting of a metal plate that is struck with a softheaded drumstick.

gong, tam-tam