Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உடற்பயிற்சி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உடற்பயிற்சி   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றில் உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக கடின பயிற்சிகள் செய்யும் யோகாவின் ஒரு பகுதி

Example : ராமன் உடற்பயிற்சி கற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்


Translation in other languages :

योग का वह अंग जिसमें शरीर को वश में करने के लिए कठिन मुद्राओं और आसनों का विधान है।

राम हठयोग सीखने का प्रयत्न कर रहा है।
हठ योग, हठ विद्या, हठयोग, हठविद्या

Meaning : உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் பயிற்சி

Example : முறையான உடற்பயிற்ச்சியால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

Synonyms : தேகப்பயிற்சி


Translation in other languages :

बल बढ़ाने के उद्देश्य से किया जाने वाला शारीरिक श्रम।

नियमित कसरत से शरीर सुगठित एवं बलिष्ठ बनता है।
एक्सरसाइज, एक्सरसाइज़, एक्सर्साइज, एक्सर्साइज़, कसरत, ज़ोर, जोर, वर्क आउट, व्यायाम

The activity of exerting your muscles in various ways to keep fit.

The doctor recommended regular exercise.
He did some exercising.
The physical exertion required by his work kept him fit.
exercise, exercising, physical exercise, physical exertion, workout