Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஈமக்கிரியை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஈமக்கிரியை   பெயர்ச்சொல்

Meaning : இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும் வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள்.

Example : இறுதிச்சடங்கு செய்வது நம் தேசத்தின் வழக்கம்

Synonyms : இறுதிச்சடங்கு, ஈமச்சடங்கு


Translation in other languages :

A ceremony at which a dead person is buried or cremated.

Hundreds of people attended his funeral.
funeral, obsequy