Meaning : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
Example :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
Synonyms : ஆர்வம், நாட்டம், விருப்பம்
Translation in other languages :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.Meaning : நிலையான எண்ணத்துடன் இருக்கும் நிலைமை
Example :
எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்
Synonyms : ஆழ்நிலை, ஆழ்ந்தநிலை
Translation in other languages :
स्थिरचित्त या गंभीर होने की अवस्था या भाव।
कोई भी कार्य गंभीरता से करें।A manner that is serious and solemn.
graveness, gravity, soberness, sobriety, somberness, sombrenessMeaning : நாட்டம்
Example :
காந்திஜி உண்மையில் ஈடுபாடு கொண்டது உலகமக்கள் அறிந்ததே
Translation in other languages :
Meaning : மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்
Example :
ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்
Synonyms : கவனம், கவனித்தல், லயித்தல் ஒருமுனைப்பாடு
Translation in other languages :
Meaning : ஆர்வம், நாட்டம்
Example :
வாக்காளர்களின் விருப்பம் காங்கிரஸ் பக்கமாக இருக்கிறது
Synonyms : விருப்பம்
Translation in other languages :
An attitude of mind especially one that favors one alternative over others.
He had an inclination to give up too easily.Meaning : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
Example :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
Synonyms : சுறுசுறுப்பு, திறன், விரைவு
Translation in other languages :
Meaning : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்
Example :
அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்
Translation in other languages :