Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஈடுபடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஈடுபடு   வினைச்சொல்

Meaning : ஒரு செயலில் முனைதல்

Example : திருமணம் நிகழும் வரை மோகித் வேலையில் ஈடுபடுகிறான்

Synonyms : செயல்படு


Translation in other languages :

कार्य आदि में रत होना।

रचना दिन भर मिठाई बनाने में लगी रही।
जुटना, लगना, लगा रहना, लिपटना, व्यस्त रहना

Keep busy with.

She busies herself with her butterfly collection.
busy, occupy

Meaning : ஒரு செயலில் முனைதல்.

Example : ரச்னா நாள் முழுவதும் இனிப்பு தயாரிப்பதில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்

Synonyms : செயல்படு

Meaning : உறுதியாக ஒரு வேலையை செய்தல்

Example : திருமணம் நெருங்குவதால் ராமன் திருமண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்

Synonyms : முனை


Translation in other languages :

किसी काम में दृढ़तापूर्वक लगना या जी लगाकर योग देना।

विवाह नज़दीक होने के कारण परिवारजन तैयारी में जुट गए हैं।
जुटना, जुतना, डटना, भिड़ना

Meaning : ஒரு விஷயம், வேலை போன்றவற்றில் இயற்கையாக ஏற்படும் ஆசை

Example : என்னுடைய கதை வாசகர்களுக்கு விருப்பமாக இருக்கிறது

Synonyms : ஆசைகொள், விருப்பங்கொள், விரும்பு, விழை


Translation in other languages :

किसी विषय, काम आदि के प्रति प्राकृतिक रुझान होना।

मेरी कहानी लेखन के प्रति अभिरुचि है।
अभिरुचि होना, चाहत होना, झुकाव होना, दिलचस्पी होना, रुचि होना