Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

  பெயர்ச்சொல்

Meaning : வீடுகளில் பறந்து திரிந்து உணவுப்பொருள்கள், குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் ஆறு கால்களை உடைய ஒரு சிறிய கருப்பு நிறப்பூச்சியினம்.

Example : சுத்தமின்மையின் காரணமாக வீடு முழுவதும் ஈக்கள் மொய்கின்றன


Translation in other languages :

एक उड़ने वाला छोटा कीड़ा जो प्रायः सब जगह पाया जाता है तथा खाने-पीने की चीजों पर बैठकर उनमें संक्रामक रोगों के कीटाणु फैलाता है।

साफ-सफाई न होने के कारण पूरे घर में मक्खियाँ भिनभिना रही हैं।
मक्खी, मक्षिका, माखी, माछी

Common fly that frequents human habitations and spreads many diseases.

house fly, housefly, musca domestica

Meaning : வீடுகளில் பறந்து திரியும் ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய ஒரு சிறிய கறுப்பு நிற உயிரினம்.

Example : சாணியில் ஈக்கள் மொய்கின்றது


Translation in other languages :

दो पंखों वाला उड़ने वाला छोटा कीट।

गोबर पर मक्खियाँ भिनभिना रही हैं।
मक्खी, मक्षिका

Two-winged insects characterized by active flight.

fly