Meaning : தரம் குறைவாக இருக்கும்
Example :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Synonyms : அசிங்கமான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான
Translation in other languages :
Meaning : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
Example :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
Synonyms : அசிங்கமான, கேவலமான, மோசமான
Translation in other languages :
Showing lack of skill or aptitude.
A bungling workman.Meaning : மிகவும் குறைவாக அல்லது சிறிது ஞானம் இருப்பது
Example :
அற்பனான நபர் ஞானத்திற்கும் மூர்க்கத்திற்கும் இடையில் இருப்பான்
Synonyms : அற்பஞானியான, அற்பனான, சிறுமையான
Translation in other languages :
जिसे बहुत कम या थोड़ा ज्ञान हो।
अल्पज्ञ व्यक्ति ज्ञानी और मूर्ख के बीच में होता है।Meaning : பண்பாடற்ற தன்மை.
Example :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
Synonyms : அநாகரிகமான, இழிந்த, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான
Translation in other languages :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.Meaning : மிகவும் கீழ்நிலையில் இருப்பது
Example :
மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்
Synonyms : இழிகடையான, இழிந்த, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான
Translation in other languages :
सबसे बुरा या खराब।
मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।Having undesirable or negative qualities.
A bad report card.