Meaning : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
Example :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
Synonyms : இகழ, இகழக்கூடிய, இகழ்ச்சியான, இகழ்ந்த
Translation in other languages :
Meaning : தாழ்ந்த குலம் அல்லது வம்சத்தில் உருவான
Example :
தாழ்ந்த குலத்திலுள்ள ரேதாஸ் தன்னுடைய செயல்களினால் உயர்வடைந்தான்
Synonyms : இழி, தாழ்த்தப்பட்ட, தாழ்ந்த
Translation in other languages :
Meaning : பண்பாடற்ற தன்மை.
Example :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
Synonyms : அநாகரிகமான, இழிவான, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான
Translation in other languages :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.Meaning : மிகவும் கீழ்நிலையில் இருப்பது
Example :
மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்
Synonyms : இழிகடையான, இழிவான, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான
Translation in other languages :
सबसे बुरा या खराब।
मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।Having undesirable or negative qualities.
A bad report card.