Meaning : கெட்ட அல்லது தாழ்ந்த வம்சம்
Example :
தாழ்ந்தகுலத்தில் பிறப்பதினால் எவரும் தாழ்ந்தவரில்லை
Synonyms : இழிந்தகுடி, இழிந்தகுலம், ஈனகுலம், ஈனக்குடி, கீழ்குடி, கீழ்குலம், தாழ்ந்தகுடி, தாழ்ந்தகுலம்
Translation in other languages :
Meaning : தாழ்ந்த குலமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
Example :
ஏகலைவன் கீழ்சாதியாக இருப்பது அவனுடைய சாபமாக இருக்கிறது
Synonyms : கீழ்சாதி, தாழ்ந்தகுலம்
Translation in other languages :